TamilsGuide

பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ராவின் Stunning போட்டோஷூட்

பாலிவுட் திரையுலகில் முன்னணி மற்றும் திறமையான நடிகையாக வலம் வருபவர் சான்யா மல்ஹோத்ரா. இவர் தங்கல், Mrs., ஜவான், மீனாட்சி சுந்தரேஸ்வர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருக்கும் சான்யா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட ரீசன்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். நடிகை சான்யா மல்ஹோத்ராவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. 
 

Leave a comment

Comment