TamilsGuide

அயலி சீரியல் நடிகை வித்யா மோகனின் வெகேஷன் போட்டோஸ் 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வித்யா வினு மோகன்.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலம். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது வெகேஷன் சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன, 

Leave a comment

Comment