TamilsGuide

ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை நடத்தி இருந்தது.

இந் நிலையில் அடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
 

Leave a comment

Comment