TamilsGuide

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவாக நடிக்கும் நடிகை சங்கீதாவின் அழகிய போட்டோஸ்

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது அருண்-சீதா கதைக்களம் தான் பரபரப்பாக செல்கிறது.

அருண் சீதாவை மீண்டும் மீண்டும் ஏதாவது கூறி அடித்துக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் விஷயத்தை மீனா முத்துவிடம் கூறி அழுகிறார். மீனா இப்படியே செய்தால் எப்படி நீ வா வீட்டிற்கு செல்வோம் என தனது அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுகிறார்.

முத்து அருணை சந்தித்து சீதாவை அடித்ததற்காக தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துவிட்டு செல்கிறார்.

தற்போது நாம் சீரியலில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சங்கீதாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.


 

Leave a comment

Comment