இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியனுக்கும் மேல் ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகை பிரக்யா நக்ரா. அவர் கிளாமர் உடையில் வெளியிடும் ஸ்டில்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தற்போது பிரக்யா நக்ரா மஞ்சள் நிற சேலையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த ஸ்டில்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.


