TamilsGuide

பிக் பாஸ் அரோரா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் 

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கடந்த வருடம் கலந்து கொண்டவர் அரோரா. அந்த ஷோ அவரது பெயரையே மாற்றிவிட்டது என்றும் சொல்லலாம்.

தற்போது அரோரா கிளாமர் உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
 

Leave a comment

Comment