TamilsGuide

நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் கியூட் போட்டோ ஷுட்

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்க க/பெ. ரணசிங்கம் படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பவானி ஸ்ரீ.

பிறகு சூரியின் விடுதலை 1, 2 படங்களில் நடித்தவர் கடைசியாக பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பவானி ஸ்ரீயும் எல்லா நடிகைகளை போல போட்டோ ஷுட்களில் அதிகம் பிஸியாக உள்ளார்.

அண்மையில் பச்சை நிற கிளாமர் உடையில் பபுள் கம் போட்டுக் கொண்டு முட்டை விடுவது போல் போஸ் கொடுத்த போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
 

Leave a comment

Comment