விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது கதையில் ரோஹினி வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது தான் என மனோஜ் கூற மறுக்கிறார். விஜயா மற்றும் குடும்பத்திடம் பொய் சொல்லியுள்ளார், அதேபோல் திருமணம் ஆனதையும் இன்னும் யாருக்கும் சொல்லவில்லை.
மனோஜின் இந்த இரண்டு விஷயங்கள் எப்போது வீட்டிற்கு தெரியப்போகிறது என்பது தெரியவில்லை. தற்போது நாம் சீரியலில் ரேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ப்ரீத்தி குட்டை உடையில் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.


