TamilsGuide

ஏர்போர்ட்டுக்கு கிளாமர் உடையில் வந்த தமன்னா.. 

நடிகை தமன்னாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

தற்போது தமன்னா நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கவர்ச்சி உடையில் வரும் போட்டோ மற்றும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது தமன்னா ஏர்போர்ட்டுக்கு ட்ரெண்டி லுக்கில் வந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

இதோ பாருங்க. 
 

Leave a comment

Comment