TamilsGuide

நடிகை நந்திதா.. ஹாட் போட்டோஷூட் 

நடிகை நந்திதா ஆரம்பத்தில் படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார். ஆனால் சமீப காலமாக இன்ஸ்டாவில் அவர் தாராள கிளாமர் ஆக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர தொடங்கி இருக்கிறார்.

அவரா இப்படி என பலரும் ஆச்சர்யம் அடையும் அளவுக்கு கவர்ச்சியாக ஸ்டில்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது ட்ரெண்டி உடையில் அவர் போஸ் கொடுத்த ஹாட் புகைப்படங்கள் இதோ. 

Leave a comment

Comment