TamilsGuide

துப்பாக்கி படத்திற்கு பின் ஜனநாயகனை போராடி வாங்கினேன் - AGS அர்ச்சனா கல்பாத்தி

ஜனநாயகன் படம் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்க்க வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தனது தியேட்டர்களுக்கு ஜனநாயகன் படத்தை கொண்டு வர போராடியதாக கூறி இருக்கிறார்.

துப்பாக்கி படத்திற்கு பின்..

"பல வருடங்களுக்கு பிறகு (துப்பாக்கி) நாங்கள் ஒரு படத்திற்காக போராடினோம். எதுவானாலும் படத்தை மிஸ் செய்துவிட கூடாது என இருந்தோம். எல்லாம் என் ஒரே favourite ஹீரோ தளபதியின் கடைசி படத்தின் FDFSக்காக தான். நாளை கொண்டாட்டம் வேற லெவலில் இருக்க போகிறது."   

இவ்வாறு அர்ச்சனா பதிவிட்டு இருக்கிறார்.  
 

Leave a comment

Comment