TamilsGuide

சர்வதேச சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 92 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

இதேவேளை WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 85 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

மத்திய கிழக்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் மசகு எண்ணெய் விலையில் இந்த திடீர் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.
 

Leave a comment

Comment