TamilsGuide

மாலத்தீவு போனதும் ஷார்ட் உடையில் வலம் வந்த எதிர்நீச்சல் ரேணுகா.. 

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகா ரோலில் நடித்து வருபவர் பிரியதர்ஷினி. சின்னத்திரை தொகுப்பாளர் டிடியின் சகோதரி தான் இவர்.

பிரபல சீரியல் நடிகையாக இருந்து வரும் பிரியதர்ஷினிக்கு இன்ஸ்டாவில் மட்டுமே 4.61 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது பிரியதர்ஷினி மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கே அவர் ஷார்ட் உடையில் வலம் வந்து இருக்கிறார்.
 

Leave a comment

Comment