TamilsGuide

சகுனி பட நடிகை பிரணிதா லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் 

தமிழில் உதயன் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா.

தொடர்ந்து கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் பிரணிதா சமீபத்தில் செம கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment