கனடா ஐயப்பன் ஆலயத்தில் 31 ஆண்டுகளிற்கு மேலாக " தமிழன் வழிகாட்டி " கைநூலை வெளியிட்டு வரும் செந்தி செல்லையா அவர்கள் , ஆலய தலைவர் திருச்செல்வம் சிவசாமி அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் . ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பாலா ஜகனிவாசக்குருக்கள் புகழ்மாலை சூட்டினார் .ஆலய நிர்வாகத்தினர் ,பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி !
அன்புடன் என்றும் உங்கள் " தமிழன் வழிகாட்டி " செந்தி 416 615 4646



