TamilsGuide

ரசிகர்களை கவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் போட்டோஷூட்.. 

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் லான்ச் ஈவெண்ட் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக மஞ்சள் நிற ஆடை அணிந்து வந்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அந்த ஆடையுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Comment