• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்நாட்டில் ஜன நாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சினிமா

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்தப் படம் ஜன நாயகன். ஆனால் தணிக்கை பிரச்னையால் வெளியாகவில்லை.

ஒருவழியாக பல்வேறு பிரச்னைகளை தாண்டி மத்திய தணிக்கை வாரியம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இதனையடுத்து படம் ஜூலை.23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னரே அண்டை மாநிலங்களில் தொடங்கியது. 
 

Leave a Reply