TamilsGuide

அய்யனார் துணை நடிகை மதுமிதாவின் அசத்தலான போட்டோஷூட்

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக தற்போது இருந்து வருகிறது அய்யனார் துணை. அதில் ஹீரோயினாக நடித்து வரும் மதுமிதாவுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

இன்ஸ்டாவில் மட்டும் அவரை 7.8 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

மதுமிதா தற்போது அழகிய சேலையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a comment

Comment