TamilsGuide

ஸ்ருதி ஹாசன் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை ஸ்ருதி ஹாசன் சேலையில் ஹாட் ஆக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.

அவர் சமீபத்தில் சென்னையில் புது வீடு வாங்கி அதற்கு கிரஹபரவேசம் நடத்தி இருந்தார். அதில் அவரது அப்பா கமல் கூட கலந்துகொள்ளாதது விமர்சனங்ளை சந்தித்தது.

தற்போது ஸ்ருதி ஹாசன் சேலையில் ஹாட் ஆக போட்டோஷூட் எடுத்துள்ளார். 

Leave a comment

Comment