TamilsGuide

கிளாமரான உடையில் அய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதியின் கலக்கல் போட்டோ ஷுட்

அய்யனார் துணை, நல்ல கதையுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் நடேசன் செய்த வேலையால் குடும்பமே செம கோபத்தில் உள்ளனர்.

கடன் காரன் வந்து வீட்டில் பிரச்சனை செய்ததால் டிவி வாங்கலாம் என இருந்த இருந்தவர்களுக்கு அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டனர். ஆனால் வீட்டில் நடந்த பிரச்சனைகளை எதுவும் யோசிக்காமல் ஜாலியாக இருக்கிறார் நடேசன்.

கதையில் ஒரே பிரச்சனையாக செல்ல அய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதி லேட்டஸ்ட்டாக கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment