TamilsGuide

ஜொலிக்கும் உடையில் நடிகை ராஷி கண்ணா.. கிளாமர் போட்டோஷூட் 

இன்றைய தேதியில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், தற்போது ஜொலிக்கும் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் நடிகை ராஷி கண்ணா. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. 

Leave a comment

Comment