தமிழ் சினிமாவில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாதி.
2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டேன்ஞர் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார்.
தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை என தொடர்ந்து படங்கள் நடித்தார். சமீபத்தில் நடிகை ஸ்வாதி, இயக்குனர் ஸ்ரீகாந்த் நாகோத்தி என்பவரை மிகவும் சிம்பிளான முறையில் மறுமணம் செய்துகொண்டார்.
தற்போது நாம் நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கியூட் புகைப்படங்களை காண்போம்.


