பல படங்களில் கவர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி. அவர் தற்போது இன்ஸ்டாக்ராமில் மட்டும் 8.3 லட்சம் ரசிகர்களை வைத்து இருக்கிறார்.
தற்போது செம ஹாட் உடையில் கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


