• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை திவ்யபாரதி சேலையில் அழகிய போஸ்

சினிமா

படங்களில் கிளாமராக நடித்து சமீபகாலமாக இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வருபவர் திவ்யபாரதி. வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் அவர்.

தற்போது திவ்ய அழகிய சேலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை பாருங்க. ரசிகர்களை கவர்ந்து வரும் ஸ்டில்கள் இதோ. சில மணி நேரத்தில் 1.87 லட்சம் லைக்குகள் இந்த போட்டோக்களுக்கு குவிந்து இருக்கிறது.

Leave a Reply