சந்தானம் ஜோடியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்தவர் ஆஷ்னா சவேரி.
அவர் சமீப காலமாக இன்ஸ்டாவில் வேற லெவல் கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாட் உடையில் அவர் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.


