• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெனிசுலாவா நிலநடுக்கங்கள் - 4,300 கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது.

வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 ஆம் திகதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்தப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளதாகவும், 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மேலும், பல்லாயிரக் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் அந்த நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 

Leave a Reply