TamilsGuide

சூப்பர் சிங்கர் பூஜாவின் சமீபத்திய புகைப்படங்கள்.. 

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் பூஜா. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகி, இன்று முன்னணி இசையமைப்பாளர்களின் கச்சேரிகளில் தொடர்ந்து பாடல்கள் பாடி வருகிறார்.

இந்த நிலையில், பூஜாவின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. 

Leave a comment

Comment