TamilsGuide

மாளவிகா மோகனன் கிளாமர் போட்டோஷூட்

நடிகை மாளவிகா மோகனன் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது கிளாமர் புகைப்படங்களுக்கு என்றே இன்ஸ்டாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

தற்போது மாளவிகா கருப்பு நிற ஹாட் உடையில் போஸ் கொடுத்த ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a comment

Comment