TamilsGuide

நடிகை ஜான்வி கபூர் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஷூட்

நடிகை ஜான்வி கபூர் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாக்ராமில் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்று வருகிறார்.

சமீபத்தில் அவரது சகோதரி திருமணம் நடந்த நிலையில் அதில் அவர் அணிந்து வந்த உடையும் வைரல் ஆனது.

தற்போது ஜான்வி கபூர் தாராள கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a comment

Comment