• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் மூத்த பாடகி மரியாசெல் குணதிலக காலமானார்

இலங்கை

இலங்கையின் மூத்த பாடகி மரியாசெல் குணதிலக (Mariazelle Goonetilleke) தனது 68-வது வயதில் காலமானார் என்று குடும்ப அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10) அதிகாலை அவர் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மேற்கத்திய இசைப் பாணியையும் துரித தாளகதியையும் கொண்ட இசைக்கு பெயர் பெற்ற மரியாசெல் குணதிலக, இலங்கை இசைத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். இலங்கைஉணவு

 “கண்டி லகிஸ்ஸி” (Kandy Lamissi) உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களுக்குப் பெயர் பெற்ற இவர், தனது இசைப்பயணம் முழுவதும் உள்ளூர் இசைத்துறையில் ஒரு மதிப்பிற்குரிய ஆளுமையாகத் திகழ்ந்தார்.

Leave a Reply