• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு

இலங்கை

நீர்கொழும்பு  சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Leave a Reply