• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரம்யா பாண்டியன் சேலையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

சில படங்களில் ஹீரோயினாக நடித்து, அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரம்யா பாண்டியன். அதை எல்லாம் விட அவரது மொட்டைமாடி போட்டோஷூட் ஸ்டில்கள் தான் பெரிய அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரம்யா பாண்டியன் பட விழாவுக்கு சேலையில் அழகான லுக்கில் வந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது. 

Leave a Reply