• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (05) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

அதற்கமைய, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.12 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

அதேநேரம், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.78 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
 

Leave a Reply