• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ரெஜினா கசன்ரா ஹாட் போட்டோஷூட்

சினிமா

ஹோம்லியான ரோல் என்றாலும் சரி, படுக்கவர்ச்சியான லுக் என்றாலும் சரி.. இரண்டிலுமே ரசிகர்களை வெகுவாக கவர்பவர் ரெஜினா கசன்ரா.

35 வயதாகும் ரெஜினா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஹாட் உடையில் செம கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply