• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிக்மா டப்பிங் BTS புகைப்படங்கள் வெளியீடு 

சினிமா

நடிகராக இருந்து முதலமைச்சராக மாறிய விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பிரமாண்டமகாக நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட டப்பிங் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது.மேலும் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகன் சுந்தீப் கிஷன், தனது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இதுகுறித்த ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். ஜேசன் சஞ்சயுடன் இதுவரை காணப்படாத படப்பிடிப்புத் தளப் (BTS) புகைப்படங்களை சுந்தீப் கிஷன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

சிக்மா படத்திற்கான எனது டப்பிங் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஜுலை 31 அன்று படம் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a Reply