• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ரித்து வர்மா சேலையில் கியூட் போட்டோ ஷுட்

சினிமா

நடிகை ரித்து வர்மா தெலுங்கில் பாப்புலர் நடிகையாக வலம் வருகிறார். அவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஹோம்லி லுக்கில் தொடர்ந்து அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது ரித்து வர்மா சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை பாருங்க.

சில மணி நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்திருக்கிறது.

Leave a Reply