• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை சனம் ஷெட்டி.. ஹாட் போட்டோ ஷுட்

சினிமா

நடிகை சனம் ஷெட்டி ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட். அவர் விஜய்யின் தவெக-வில் உறுப்பினராக இருக்கும் நிலையில் பல விஷயங்கள் பற்றியும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார்.

த்ரிஷா விவகாரத்தில் விஜய்யை தாக்கியும் அவர் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சனம் ஷெட்டி ஹாட் லுக்கில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ பாருங்க.
 

Leave a Reply