TamilsGuide

நூறு சாமி பட புகழ் நடிகை சுவாசிகாவின் சில அழகிய போட்டோ ஷுட் 

கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்து மக்களிடம் அறிமுகமானவர் தான் சுவாசிகா.

இவர் லப்பர் பந்துக்குப் பிறகு பிஸியான குணச்சித்திர நடிகையாக மாறியிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு சுவாசிகா விஜய் ஆண்டனியுடன் நூறு சாமி படத்தில் நடித்துள்ளார். படத்தில் சுவாசிகாவின் நடிப்பிற்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

சரி நாம் இப்போது நடிகை சுவாசிகா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment