நிழல் பிரிவதில்லை தன் உடலைவிட்டு அது அழிவதில்லை...
சினிமா
தன் பிள்ளைகள் பட்டினியில் வாடுவதை கண்ட சத்தியதாய் அவர்களை இளம் வயதில் நாடகங்களில் நடிக்க அனுப்பினார்கள்...
அப்போ நாடக குழுக்களில்
அனைவருக்கும் உணவு கிடைக்கும் அதற்கு மட்டும்
அப்படி பசி பட்டினி அருமை தெரிந்து உண்மையா உணர்ந்து அங்கே போய் நடிக்க போய் பின் நாட்களில் உச்சம் தொட்டார் நம்ம
எம்ஜிஆர்....
எப்பவும் அதனால் நாடக நடிகர் நடிகையர் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்
வள்ளல் எம்ஜிஆர் அவர்களின் வரலாறு பேசும் அடிமைப்பெண் படப்பிடிப்பு
ராஜஸ்தான் மாநிலம்
அதில் கடும் பஞ்சம் அப்போ.
அப்பவும் அந்த மாநில வளர்ச்சி நிதி கொடுத்தார்
காங்கிரஸ் முதல்வர் சுகாதியா அவர்கள் இடம்.
படப்பிடிப்பின் ஓய்வு நாளில்
இன்று 100 வது பிறந்தநாள்
காணும் நாடக மேதை
ஐயா மனோகர் அவரை அழைத்தார்....
இரண்டு நாட்கள் ஓய்வு...
இங்கே ராஜஸ்தான் இங்கே ஒரு மார்க்கெட் உண்டு.
அனைத்து நாடக கலை பொருள்கள் ஆண் பெண் உடைகள் சிறந்த வேலை
பாடு கொண்டு ஆனால் விலை குறைவில்
கிடைக்கும்.....
நீங்க போய் உங்கள் நாடக குழு அதற்கு தேவையான
எல்லாம் வாங்கி கொள்ளுங்கள்...
இந்தாங்க பணம்...
நம்ம சென்னைக்கு அனுப்பும் விலாசம் இந்த
கார்டில் இருக்கு என்கிறார்
வியந்து போனார் .
பின் நாட்களில்
புரட்சித்தலைவர் அவருக்கு
நாடக காவலர் பட்டம் கொடுக்கும் நிகழ்வில்
பதிவின் படத்தில் இருக்கும்
அப்போது அவர் பேசிய நிகழ்வில் இருந்து
உங்களில் ஒருவன்
எம்ஜிஆர் பக்தன்..
நெல்லை மணி....
வாழ்க தலைவர் புகழ்.
வாழ்க நாடக காவலர்
புகழ்....
நிழல் பிரிவதில்லை தன் உடலைவிட்டு அது அழிவதில்லை கால் அடிகள்
பட்டு என்று அடிமைப்பெண்
படத்தில் ஏமாற்றாதே
ஏமாறாதே பாடலில் அந்த
வரிகள் வரும் போது
அவர் காட்டும் முக பாவம்
அடேங்கப்பா...
Nellaimani Admk






















