TamilsGuide

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றபடுபவர், 

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றபடுபவர், 

இந்தியத் திரையுலகில் பல தசாப்தங்களாக தனது மாயக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆவார்
1929-ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 13-வது வயதில் பாடத் தொடங்கி, இந்தி, தமிழ், மராத்தி உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
மெலடி ராணி' மற்றும் 'வாய்ஸ் ஆஃப் தி மில்லினியம்', 'ஸ்வர கோகிலா' போன்ற பல கௌரவப் பட்டங்களால் சிறப்பிக்கப்பட்டவர்.

இந்தியாவின் மிக உயரிய குடிமகன் விருதான 'பாரத ரத்னா' (2001) மற்றும் 'தாதாசாகெப் பால்கே' விருதுகளைப் பெற்றுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் உடன் பிறவா சகோதரி  லதா மங்கேஷ்கர் 
இளம் பருவத்தில்..

 

Leave a comment

Comment