தொகுப்பாளினியாக சின்னத்திரையில் களமிறங்கி ஜெயா டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சியில் பணியாற்றி வந்துள்ளார்.
பின் 2011ம் ஆண்டு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, சிவா மனசுல சக்தி சீரியல் நடித்து வந்தார். அடுத்து ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தார். இப்போது சீரியல்களை தாண்டி சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது நாம் நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.


