TamilsGuide

மஞ்சள் நிற சேலையில் நடிகை ஷபானா.. போட்டோஷூட்..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷபானா. இவர் செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பிரபல சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும், தனது கணவர் வாங்கிக்கொடுத்த முதல் பரிசு இது என நடிகை ஷபானா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment