TamilsGuide

அசத்தலான கிளாமர் லுக்கில் நடிகை பிரணிதா சுபாஷ்.. போட்டோஷூட்..

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார்.

இந்த நிலையில், தற்போது அசத்தலான கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்..  

Leave a comment

Comment