TamilsGuide

இளம் நடிகை சான்வி மேக்னாவின் அழகிய போட்டோஷூட்..

குடும்பஸ்தன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சான்வி மேக்னா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில், தற்போது சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சான்வி மேக்நா பதிவிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment