பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரித்தி டோக்ரா. இவர் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் followers கொண்ட நடிகை ரித்தி டோக்ரா கருப்பு நிற ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


