TamilsGuide

சிம்பிளான போட்டோ ஷுட் மூலம் லைக்ஸ் குவிக்கும் நடிகை பார்வதி

எந்த விஷயமாக இருந்தாலும் போல்டாக பேசக்கூடிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பார்வதி.

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமாக நாயகியாக இருந்தவர் தமிழ் ரசிகர்களை மரியான், தங்கலான் போன்ற படங்களில் நடித்து கவர்ந்துள்ளார். 

சமீபத்தில் கூட ஒரு தெலுங்கு படத்தில் கமிட்டாகி இருந்தார், அப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கூட வெளியிட்டிருந்தார். தற்போது பார்வதி மிகவும் சிம்பிளான உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

Leave a comment

Comment