TamilsGuide

படுத்தபடி காலை தூக்கி மேலே நீட்டி தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பாவனா.

ஸ்டைலான பேச்சு தான் இவரின் ஹைலைட்டான முதல் விஷயம். இப்போது பாவனா தொலைக்காட்சி பக்கம் வருவதில்லை, தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து வழங்கி கலக்கி வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.  

படுத்தபடி காலை தூக்கி மேலே நீட்டி தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,
 

Leave a comment

Comment