TamilsGuide

மிருனாள் தாகூர் ஹாட் போட்டோஷூட்

தற்போது இளசுகளை கவர்ந்த முக்கிய நடிகையாக வலம வருபவர் மிருனாள் தாகூர். தென்னிந்திய சினிமாவில் அவர் எப்போதும் ஹோம்லியாக தான் நடிக்கிறார், ஆனால் ஹிந்தி படங்களில் தாராள கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தி பட நிகழ்ச்சிகளுக்கு கிளாமர் ஆகவே வருகிறார். அந்த ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது மிருனாள் தாகூர் ஹாட் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

Leave a comment

Comment