TamilsGuide

ட்ரெண்டி லுக்கில் நடிகை ருக்மிணி வசந்த்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை ருக்மிணி வசந்த் தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கிறார். காந்தாரா 2 படம் அவரை இந்திய அளவிலும் பாப்புலர் ஆக்கியது.

தற்போது ட்ரெண்டி உடையில் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. சில மணி நேரங்களில் இந்த போட்டோக்களுக்கு 7 லட்சம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.
 

Leave a comment

Comment