TamilsGuide

நடிகை க்ரித்தி ஷெட்டியின் கிளாமர் போட்டோஷூட்

தற்போது 22 வயதாகும் நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழ், தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் கடைசியாக தமிழில் LIK படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது.

அடுத்து சில படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார். இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் க்ரித்தி ஷெட்டி தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

தற்போது க்ரித்தி ஷெட்டி ஹாட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment